இவ்வளவு மோசமான Costume-ல யாராலயும் போட்டோஷூட் பண்ண முடியாது – கிண்டலுக்கு உள்ளான ராஷ்மிகா!!

0

தெலுங்கு, கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடித்த முதல் படத்திலேயே National Crush என புகழப்பட்டு ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவரின் புஷ்பா படம் வெளியாகி தற்போது வசூலை வாரி குவித்துள்ளது. தற்போது தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க உள்ளார் நடிகை ராஷ்மிகா.

ஹிந்தியிலும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். தற்போது இவர் பனியன் டவுசருடன் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் உலா வர செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here