இருட்டு அறையில் உடலை நெளித்து போஸ் கொடுத்த ராஷ்மிகா.. ப்பா செம ஹாட்டு!!

0

என்னத்தான் ராஷ்மிகா மந்தனா கன்னட பெண்ணாக இருந்தாலும் இவரை முன்னணி நாயகியாக்கி அழகு பார்த்தது தெலுங்கு சினிமா தான். அந்த புகழால் தமிழ் சினிமாவில் இவருக்கு சுல்தான் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவரின் புஷ்பா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக சமந்தாவின் ஒ சொல்றியா பாடலுக்கு இணையாக இவரின் சாமி சாமி பாடலும் ஹிட் அடித்துள்ளது. இதனால் குஷியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கைவசம் தற்போது ஹிந்தியில் மட்டும் இரண்டு படங்கள் உள்ளது.

இந்நிலையில் தற்போது கருப்பு சேலையில் உடலை நெளித்து போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here