இருட்டு அறையில் முரட்டு போட்டோஷூட் நடத்திய ராஷ்மிகா.. கொடுக்குற போஸே சரியில்லையே!!

0
அப்பப்பா.. Cuteness Overloaded.. கருப்பு உடையில் ஒரு வெள்ளை நிலா.. வர்ணிக்க வைத்த ராஷ்மிகா!

கார்த்தி சிவகுமார் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் அதற்கு முன்பே இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்தவர் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

Rashmika Mandanna

இவர் நடித்த பல படங்கள் அங்கு வசூலை வாரி குவித்தன. மேலும் இளசுகளின் மத்தியிலும் National crush என புகழப்பெற்றார். என்ன தான் இவர் பல விமர்சனங்களை சந்தித்தாலும் அதை எல்லாம் காதில் வாங்காது தன் கேரியரில் முன்னேறி வருகிறார்.

மேலும் வம்சி இயக்கும் விஜய்யின் 66வது படத்தில் ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கருப்பு சேலையில் இருட்டில் இவர் நடந்திருக்கும் போட்டோஷூட் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here