பொது இடத்தில் எக்ஸர்சைஸ் செய்த ராஷ்மிகா.. வேற இடமே கிடைக்கலையா – ரசிகர்கள் கிண்டல்!!

0
பாலிவுட்டுக்கு ஆல்யா பட்-னா.. எங்களுக்கு ராஷ்மிகா டா - தூக்கலான அழகில் Gare ஆன ரசிகர்கள்!

அஞ்சனி புத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதை தொடர்ந்து தெலுங்கில் சலோ என்ற படத்தில் நடித்தார். கீதா கோவிந்தம், தேவதாஸ், டியர் காம்ரேட், புஷ்பா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தி சினிமாவில் இவரின் 1 படம் வெளியாவதற்கு முன்பே 3 படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவரின் புஷ்பா படம் தென்னிந்தியா தாண்டி இந்திய அழ;அளவில் ஹிட் அடித்தது.

மேலும் இவர் செய்யும் சில போட்டோஷூட், ரீல்ஸ் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஒன்று. தற்போது பீச்சில் இவர் எக்ஸர்சைஸ் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி உள்ளார். இருப்பினும் சில ரசிகர்கள் எக்ஸர்சைஸ் செய்ய வேற இடமே கிடைக்கலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here