வாயும் வயிறுமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி – கணவருடன் வெளியான புகைப்படம்!!

0

விஜய் டிவியில் மக்களின் ஆதரவை பெற்று இரண்டு சீசன்களாக ஒளிபரப்பப்படுவது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தொடர். இதன் முதல் சீசனில் நடித்த இரு கதாநாயகிகளில் தாமரை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராஷ்மி ஜெயராஜ்.

அந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து இவர் விஜய் டிவியின் ராஜ பார்வை என்ற தொடரில் நடித்தார். சமீபத்தில் அந்த தொடர் நிறைவடைந்தது. இவருக்கு 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் ரிஜ்ஜு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது ராஷ்மி ஜெயராஜ் கர்பமாக உள்ளார். தன் கணவருடன் தற்போது எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். வாயும் வயிறுமாக இவரை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here