ராசி கண்ணா கவர்ச்சியில் காட்டிய புதிய அவதாரம் – அப்பப்பா.. இதுகூட நல்லா தான் இருக்கு!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தற்போது இன்ஸ்டாவில் அடக்க ஒடுக்கமான போஸில் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கண்ணா

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ராசி கண்ணாவிற்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் சின்ன ரோல் என்றாலும் அடுத்தடுத்து நாயகியாக உருவெடுத்தார். தமிழிழும் இமைக்கா நொடிகள், அடங்கமறு போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்ததால் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்து இவருக்கு கிடைத்தது. இப்பொழுது அரண்மனை 3 படம் வெற்றிக்காக ராசி கண்ணா காத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் பவ்வியமாக அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here