“நீங்களும் GLAMOUR காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..”- தனுஷ் பட நடிகை புகைப்படங்கள்!!!

0

கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர்  புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தனுஷ் பட நடிகை:

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கர்ணன் படத்தின்; மூலம் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன்.

இதையடுத்து தமிழில் கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, விரைவில் தெலுங்கில் அறிமுகமாக உள்ளாராம். தற்போது, இவரும் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்தவாறு இவரது ஒரு புகைப்படத்திற்கு   லைக்ஸ் வந்த வண்ணம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here