சூப்பரா இருக்கு.., அதையும் கழட்டியிருந்தா நல்லா பாத்திருக்கலாம்.., ராசி கன்னாவை பார்த்து மூடான ரசிகர்கள்!

0

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வரும் ராசி கன்னா தற்போது ப்ரா மட்டும் அணிந்தபடி மேல் சட்டையால் முன்னழகை மட்டும் மூடி மறைக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராசி கண்ணா ரீசென்ட் போஸ்ட்

இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ராசி கன்னா. அதிர்ஷ்டவசமாக இவர் நடித்த முதல் திரைப்படமே படு ஹிட்டை கொடுத்தது. இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழன், அரண்மனை 3 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் கதாபாத்திரம் அனைத்துமே சாதுவாக, குடும்ப பெண்ணாகவே அமைந்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கையில் வைத்தபடி சுற்றி கொண்டிருக்கும் ராசி கன்னா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

தற்போது ப்ராவை மட்டும் அணிந்துகொண்டு ஒரே ஒரு மேல் சட்டையால் மொத்தத்தையும் மூடி மறைக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here