உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய நடிகை ராஷி கன்னா – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

தமிழ் திரையுலகில் அவ்வளவாக படம் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்திருப்பவர் தான் நடிகை ராஷி கன்னா. தற்போது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ராஷி கன்னா

தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை கொஞ்சம் பப்லியாக இருக்கும் நடிகைகளை தான் அவர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் அழகாக இருப்பவர் தான் நடிகை, ராஷி கன்னா. இவர் முதன் முதலாக ஹிந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.

தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் ஜான் அப்ரஹாமுடன் “மெட்ராஸ் கஃபே” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டியுள்ளார்.

தமிழில் முதன் முதலாக நடிகர் ஆதர்வாவுடன் “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் தான் நடித்துள்ளார். இவர் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆவார். கூடுதலாக, இவர் ஒரு பாடகரும் கூட.

ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் ராஷி கன்னா பாடல்கள் கூட பாடியுள்ளாராம். ராஷி கன்னா எப்போதுமே மற்றவர்களிடம் மிகவும் இயல்பாக பழக கூடிய நடிகை என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ருசியான “இறால் தொக்கு” ரெசிபி – வீட்டில் செஞ்சு அசத்துங்க!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கன்னா தற்போது அதில் தனது உச்சக்கட்ட கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே ராஷி கன்னா என்று கூறி வருகின்றனர். ஆனாலும், அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here