அரை லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் மாதிரி ஜிவ்வுனு இருக்கீங்க ராசி கன்னா.., ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!

0

தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வந்தவர் தான் ராசி கன்னா. தமிழில் இப்பொழுது திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்கள் வெளியிட்டிருக்காக காத்து கொண்டுள்ளது.

Rashi-Khanna-1
Rashi-Khanna-1

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே’ பாடல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே இந்த ரீல்ஸ் தான் பிரபலமாகி வருகிறது.

இந்த படங்களை தாண்டி மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அழகை மெயின்டைன் செய்து வரும் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வருஷம் மாறிக்கிட்டே தான் இருக்கும் ஆனால் உங்க அழகு மட்டும் எந்த விதத்துலையும் மாறவே இல்லை என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here