சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!
சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் டாப் நாயகியாக இருக்கும் ராசி கன்னா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ராசி கன்னா. அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இப்பொழுது முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியிட்டிற்காக காத்து கொண்டுள்ளது. மேலும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

இப்படி இருக்க இப்பொழுது அவர் கலர் கலரான உடையில் போஸ் கொடுத்துள்ளார். எந்த டிரஸ்னாலும் உங்களுக்கு ஜம்முனு பொருந்துது என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here