ப்ராவுக்கு பெல்ட் போட்டு டைட் செய்த ராசி கன்னா – லைக்ஸ்களை குவிக்க ஓடி வரும் இளவட்டங்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

ஹிந்தி திரையுலகில் வெற்றிநடை போட்ட மெட்ராஸ் கஃபே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா.

அதே போல தமிழில் இமைக்கா நொடிகள், மலையாளத்தில் வில்லன் என அடுத்தடுத்து பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்து வந்ததால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.

இப்பொழுது தெலுங்கில் தான் தற்போது அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here