ஒர்கவுட் உடையில் ஒட்டுமொத்த அழகையும் கூறுபோட்டு காட்டிய ராசி கன்னா – அல்லாடும் இளசுகள்!!

0

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. தெலுங்கில் வெளியான மனம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.

அதற்கு காரணம் அவரது திறமையும், விடாமுயற்சியும் தான். மேலும் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அரண்மனை 3, அடங்கமறு ஆகிய ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார். இப்படி இருக்க அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here