2 பீஸ் உடையில் கன்னாபின்னானு போஸ் கொடுத்த ராசி கன்னா – மேனியின் மொத்த அழகையும் பார்த்து வியந்த இளசுகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

இமைக்கா நொடிகள், அரண்மனை 3 மற்றும் அடங்கமறு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ராசி கன்னா. ‘மனம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு லக்கடித்தது போல அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

இதன் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இப்போது சமீபத்தில் அரண்மனை 3 படமும் அவருக்கு நல்ல ஹிட்டடிக்க முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். அந்த கொலுக்கு முழுக்கு உடல் வாகு தான் அனைவருக்கும் பிடித்துப் போனது. இப்படி இருக்க தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here