மங்களகரமான உடையில் பவ்யமாக போஸ் கொடுத்த ராசி கன்னா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ராசி கன்னா.

தெலுங்கில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு திடீரென லக் அடிக்கும் விதமாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழிலும் அடுத்தடுத்து அடங்கமறு, அரண்மனை 3 போன்ற ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார்.

ஒர்கவுட் உடையில் புகுந்து விளையாடும் ராசி கன்னா - இதுதான் உங்க அழகுக்கு காரணமா??

மேலும் இவரின் இந்த கொழுக் மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது ராசி கன்னா வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here