அழகே பொறாமைப்படும் பேரழகியை போஸ் கொடுத்த ராசி கன்னா – கிறங்கிப்போன இளவட்டங்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராசி கன்னா. தமிழில் இவர் நடித்த படங்கள் கொஞ்சம் தான் ஆனால் இவருக்கு கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம்.

ஹிந்யில் தான் இவரது அறிமுக திரைப்படம் அமைந்திருந்தாலும் தென்னிந்தியவில் தான் ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

இப்பொழுது பக்கா கமர்சியல், தேங்கியூ, திருச்சிற்றம்பலம், சர்தார், யோதா, மேதாவி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது லட்சணம் பொருந்த அவர் சுடிதாரில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here