வெள்ளை சேலையில் மினுக்கும் ராசி கன்னா – என்ன ஆனாலும் அந்த கொழுக் மொழுக் குறையலையே!!

0

தெலுங்கு நடிகையான ராசி கன்னா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராசி கன்னா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருந்தார்.

அது மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராசி கன்னா. அவரது திரைப்பயணம் ஹிந்தியில் முதன்முதலில் ஆரம்பித்தது. அதன் பிறகு படிப்படியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் பக்கம் தலை சாய்க்க ஆரம்பித்தார்.

இப்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். இவரது கொழுக்மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் அவர் வெள்ளை உடையில் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here