தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்ற ராசி கன்னா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராசி கன்னா
தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. இவரின் முதல் படம் ஹிந்தியாக இருந்தாலும் பெயரும் புகழும் கிடைத்தது தெலுங்கு, தமிழ் மூலமாக தான். என்ன ஒரு அழகு என்று அனைவரையுமே வியக்க வைத்தவர்.
ஹன்சிகாவிற்கு அடுத்து இவர் தான் அனைவரின் கனவு கன்னியாக வலம் வந்தார். இப்பொழுதும் பல படவாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். அந்த வகையில் ராசி கன்னாவின் கிளோஸப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்