கருப்பு வலையில் சிக்கிய பளிங்கு மேனி.., ராசி கன்னாவின் புகைப்படத்தை பார்த்து கவி பாடும் இளசுகள்!!

0
குனியுறதுக்கும் ஒரு அளவு இருக்கு ராசி கன்னா., முன்னழகை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!!

தெலுங்கு நடிகையான ராசி கன்னா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தெலுங்கு நடிகையான ராசி கன்னா தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

அடுத்தடுத்து அயோக்கியா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். இப்பொழுது மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ராசி கன்னா. இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்க பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here