படுக்கையறையில் இடுப்பை காட்டியபடி படுத்த ராசி கன்னா.., உத்து பார்த்து மூடான இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் முக்கிய படங்கள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ராசி கன்னா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இவரது அந்த கொழுக் மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்திருந்தது.

இப்படி இருக்க இப்பொழுது எக்கச்சக்க படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் என இரண்டு பக்கமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்பொழுது அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இப்பொழுது படுத்தபடி அவர் இத்துனூண்டு டிரஸில் படித்தபடி அதுவும் இடுப்பை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இப்பொழுது நாளுக்கு நாள் பாலோவர்ஸும் அதிகரித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here