மொழுமொழுனு ஃபாரின் பேபி மாதிரி இருக்கீங்களே ராசி கன்னா.., கொஞ்சும் ரசிகர்கள்!!

0

கோலிவுட் நடிகையான ராசி கன்னா தனது சமீபத்திய போட்டோ ஒன்றை ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

ராசி கன்னா

நயன்தாரா நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் ராசி கன்னா. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்ட நிலையில், தொடர்ந்து அரண்மனை 2 , அடங்கமறு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இப்பொழுது பட வாய்ப்புகளுக்காக விதவிதமான உடைகளில் போட்டோ சூட் நடத்தி வருவது வழக்கம். அந்த வகையில், இந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், படத்தில் உங்களைப் பார்ப்பதை விட இந்த போட்டோவில் உங்களை பார்ப்பது கொள்ளை அழகா இருக்கீங்க, என கமெண்ட்களை வாரி இறைத்து வருகின்றனர். மேலும் இவரது போட்டோக்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here