அவ்வளவு பெரிய நெக்லஸை அந்த இடத்தில் தொங்கவிட்ட ராசி கன்னா – ஏக்கப்பார்வையில் இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் பலரும் இதனை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

ராசி கன்னா

இந்த லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் இருந்தே சாதாரண மக்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரையுமே இப்பொழுது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் ரீல்ஸ், போட்டோஷூட் தான். யார் வேண்டுமானாலும் எளிதாக பிரபலமாகி விடுகின்றனர்.

பெரிய பெரிய நாயகிகள் கூட போட்டோஷூட் மூலம் தான் பிரபலத்தை தேடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஆடை ஆபரணங்களுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here