இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ராசி கன்னா. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதல் படத்திலேயே தனது ஆழமான முத்திரையை பதித்து விட்டார்.
மேலும் அடுத்தடுத்து அவர் நடித்த அயோக்யா, அடங்கமறு, அரண்மனை 3 போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்தது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
என்ன தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இடை இடையே இப்படி புகைப்படம், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவர் பின்னழகை காட்டிபடி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்