ஆத்தாடி.., எவளோ பெரிய முதுகு.., அதுவும் இவளோ நைசா இருக்கே ராசி கன்னா.., ஸ்தம்பித்த இணையதளம்!!

0
சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!
சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராசி கன்னா

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக, வலம் வருபவர் நடிகை ராசி கன்னா. இமைக்கா நொடிகள் என்ற படத்தில், நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். சமீபகாலமாக, அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்டில் களமிறங்கினார்.

படு கிளாமராக உடை அணிந்து, போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், வெலவெலத்துப் போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here