சிலையோவியமாய் ஜொலிக்கும் உடையில் ராசி கன்னா – கொழுக் மொழுக் அழகில் கவிழ்ந்த ரசிகர்கள்!!

0
rashi kanna
rashi kanna

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராசி கன்னா இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர்.

rashi kanna

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். மனம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். ஹிந்தியிலும் கால் பதித்த இவர் தமிழில் இதுவரை 3 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

இப்பொழுது தெலுங்கில் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ள அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here