என்ன ஒரு கொழுக் மொழுக் அழகு ராசி கன்னா.., உங்கள மிஞ்ச யாருமே இல்லை.., வர்ணிக்கும் இளசுகள்!!

0
சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!
சும்மா வானவில் மாதிரி ஜொலிஜொலின்னு ஜொலிக்கிறீங்களே ராசி கன்னா.., ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா இப்பொழுது கொள்ளை அழகுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராசி கன்னா

ஹிந்தியில் மெட்ராஸ் கஃபே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ராசி கன்னா. அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

உள்ள ஒண்ணுமே போடல.., அதுலயும் இப்படி விரிச்சு காட்றீங்களே ராசி கன்னா - திக்குமுக்காடிய இணையதளம்!!

அதன் பிறகு அவர் தெலுங்கில் வெளியான மனம் திரைப்படத்தில் ஓரே ஒரு காட்சிக்கு மட்டும் வந்து சென்றிருப்பார். ஆனால் இப்பொழுதோ தெலுங்கு திரை உலகையே ஆட்டிப்படைத்து வருகிறார்.

தமிழில் அவர் நடித்தது சில படங்கள் தான். ஆனால் முன்னணி நடிகையாக உருவெடுத்து விட்டார். அவரது கொழுக் மொழுக்கான உடல் வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இப்பொழுது எழில் கொஞ்சும் அழகில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here