ஏம்மா.., ராசி கன்னா அந்த இடத்துல ஓட்டை போட்டு தொறந்து காட்றீங்க.., திணறிய இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் ராசி கன்னா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் ராசி கன்னா. குஷ்பூ, ஜோதிகா போன்றவர்கள் லிஸ்டில் ராசி கன்னாவிற்கு இடம் கிடைத்தது.

அதாவது இவரது அந்த கொழுக் மொழுக் உடல் வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. நடித்தது கொஞ்ச படங்கள் தான் புகழ் எக்கச்சக்கமாக கிடைத்தது. இந்நிலையில் தான் இப்பொழுது 6 படங்களுக்கு மேலாக பிஸியாக நடித்து வருகிறார்.

அதிலும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் இப்பொழுது முன்னழகில் கேப் விட்டு காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here