விசித்திரமான பிகினி உடையில் ராஷி கன்னா – இருந்தாலும் நாங்க பார்த்துட்டோம்!!

0

தெலுங்கு நடிகையான ராசி கன்னா முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

ராஷி கன்னா

இமைக்கா நொடிகள் படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் ராசி கண்ணா. இவரின் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடிக்க மலையாளம் ஹிந்தி என கால் பதிக்க ஆரம்பித்தார்.

இப்பொழுது அவரின் அரண்மனை படமும் ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் மேலும் இடம் பிடித்தார். அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here