முன்னழகை தூக்கி காட்டி இளசுகளை அல்லல்பட வைக்கும் ராசி கன்னா – திக்குமுக்காடிய இன்ஸ்டாவாசிகள்!!

0
raashi khanna
ரஷ்யாவில் கொட்டும் பனியில் சேட்டை செய்த நடிகை ராசி கன்னா - குளிர் காலமே ஹாட் ஆயிருச்சு!!

தெலுங்கு நடிகையான ராசி கன்னா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கன்னாபின்னான்னு கொடுத்திருக்கும்  போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

ஹிந்தி நடிகையான ராசி கன்னா தெலுங்கில் வெளியான மனம் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சிறிய கதாபாத்திரமே அனைவரையும் கவர்ந்து இழுக்க தற்போது தெலுங்கில்  முன்னணி  நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். தமிழிலும் அடிக்கடி  தலை  காட்டி  வருகிறார் ராசி கன்னா. அதுவும்  முன்னணி நடிகர்களுடன்  இணைந்து தான்.

இவரின்  அந்த  குழந்தை  தனமான  சிரிப்பு  தான்  அனைவரையுமே  கவர்ந்தது. குழந்தை  தனமான  சிரிப்பு  மட்டுமில்லாமல் அதே  போல்  உடையும்  அணிந்து வருகிறார். அந்த  வகையில்  அவரின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள்  யாவும் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here