மட்டமல்லாக்க படுத்தபடி ஹாட் போஸ் கொடுத்த ராசி கன்னா – இன்ஸ்ட்டாவையே வட்டமிடும் இளசுகள்!!

0

தெலுங்கு நடிகையான ராசி கன்னா கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டுவதில் கஞ்சம் காட்டாத நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் ராசி கன்னா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். அதன் பிறகு அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது அங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

ஹிந்தியிலும் கால்பதித்துள்ள இவருக்கு அதிக புகழ் கிடைத்தது என்றால் அது தமிழ் தெலுங்கில் மட்டும் தான். கொலுக்கு மொழுக்கு அந்த உடல் வாகு தான் அனைவருக்குமே பிடித்துப்போனது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here