மொத்த காலையும் தூக்கி காட்டிய ராசி கன்னா – உத்து பார்த்த ரசிகர்கள்!!

0

தெலுங்கு நடிகையான ராசி கன்னா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் காலை ஒரேடியாக தூக்கி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

மாடலிங் துறையில் இருந்த ராசி கன்னா ஹிந்தியில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தான் அவருக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இதுவரை தமிழில் 4 படங்கள் வரை நடித்துள்ளார்.

அதுவும் முன்னணி நடிகர்களுடன் தான் ஜோடி சேர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது. அதுவும் இப்பொழுது மொத்த காலையும் தூக்கி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here