ஒரு பக்கமாக அனைத்தையும் அவுத்து காட்டிய ராசி கண்ணா – அரை மணி நேரமாக அதையே உத்து பார்த்த ரசிகர்கள்!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராசி கண்ணா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் ராசி கண்ணா. இவரின் அந்த கொலுக் மொலுக்கான உடல்வாகு தான் அனைவரையுமே கவர்ந்தது. இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவ்வப்போது தமிழில் தலைகாட்டும் ராசி கண்ணாவிற்கு தற்போது அரண்மனை 3 படம் வெளியீட்டுக்காக காத்து கொண்டுள்ளது.

தமிழிலும் அவருக்கு முழு ஆதரவும் உள்ளது. எந்த காஸ்ட்யூம் கொடுத்தாலும் ஒத்துப்போவது நம்ம ராசி கண்ணாவிற்கு மட்டும் தான். மாடர்ன் உடையில் மாடர்னாகவும் அதே நேரத்தில் குடும்ப பாங்கான தோற்றத்தில் குடும்ப குத்துவிளக்காகவும் இருப்பது தான் அவரின் தனி சிறப்பு. இந்நிலையில் தற்போது ஒரு பக்கமாக சட்டையை கழட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here