இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராசி கன்னா உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராசி கன்னா
ஹிந்தி திரைப்படம் மூலம் திரையுலகில் கால் எடுத்து வைத்த ராசி கன்னா மாடலிங்கில் சிறந்து விளங்கியவர். அதன் மூலம் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. ராசி கன்னாவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் உள்ளது.
அவரின் அந்த சிரிப்பு, அந்த கொழுக் மொழுக்கான உடல்வாகு தான் அனைவர்க்கும் அவரை பிடித்து போனது. இந்நிலையில் தான் அவர் வெறும் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்