ஈரம் சொட்ட கிழிந்த உடையில் கையை தூக்கி காட்டகூடாததை காட்டிய ராசி கன்னா.. கண் கூசிப்போன இளசுகள்!!

0

பாலிவுட் சினிமா மூலம் திரைத்துறைக்குள் காலெடுத்து வைத்தவர் தான் ராசி கன்னா. இவரின் கொழுக் மொழுக் அழகை பார்த்த தெலுங்கு சினிமா இவருக்கு மனம் படத்தில் வாய்ப்பு கொடுத்தது. தொடர்ந்து அக்கட தேச படங்களிலேயே நடித்து வந்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர் அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் கவர்ச்சியிலும் கஞ்ச வைப்பதில்லை. அந்த வகையில் நீச்சல் குளத்தில் அரைகுறை உடையில் வெளிவந்திருக்கும் இவர் போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here