பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்.., தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.., என்ன நடந்தது?

0

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறினாலும், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் உள்ளிட்ட சம்பவங்கள் இன்னும் மாறாமல் இருந்து வருகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுத்தாலும் கூட, இதுமாதிரியான குற்றங்கள் குறைந்த பாடில்லை. அந்த வகையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு இளம்பெண் பாலியல் வன்புனவருக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்த போதிலும் காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட பெண் அங்கு வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி காவல்துறை விசாரணை நடத்திய போது, என்னை ஒரு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அந்த நபரை கைது செய்யவில்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து அவரை சமாதானம் படுத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here