மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீதான பாலியல் விவகாரம் – நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

0
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீதான பாலியல் விவகாரம் - நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீதான பாலியல் விவகாரம் - நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

மலையாளத்தில் பிரபல நடிகராக இருந்து வரும் உன்னி முகுந்தன் திரைப்படத்திற்காக அவரைச் சந்திக்கச் சென்ற ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீதான குற்றவியல் வழக்கை கேரள உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. அதாவது நடிகர் உன்னி முகுந்தனுக்கும், புகார் கொடுத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரியப் பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைக் குறிப்பிட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

அடஅட., சட்டையை கழட்டி அந்த அழகை எடுப்பா காட்டி எங்க இளவட்டங்களை மிரளவைக்குறீங்களே ஐஸ்வர்யா மேனன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here