தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதாவது பிறந்த குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் கேரளாவில் வாழ்ந்து வந்த வடமாநில குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது பீகாரை சேர்ந்த தம்பதியின் 5 வயது குழந்தை ஜுலை 27 ஆம் தேதி காணாமல் போனதால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரித்ததில் அந்த குடியிருப்பில் மாடியில் வசித்து வந்த 28 வயது இளைஞன் அந்த குழந்தையை கடத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கின் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுத்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பான் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி., நீங்கள் வைத்திருப்பது போலியா? உண்மையா? இப்படி செக் பண்ணலாம்!!!