Wednesday, July 28, 2021

அந்த கண்ணுக்கு பத்து லட்சம் போதாது… ரசிகர்களை கவிப்பாட வைத்த ரம்யா பாண்டியன்!!!

Must Read

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு மிக பரிச்சயமானவர் ரம்யா பாண்டியன். அவர் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய கண்களை மூடியவாறு உள்ள ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். மூடிய கண்களும் மொழி பேசும் என்றவாறு  உள்ள அவரின் கண் அழகை ரசிகர்கள் கவிதையாக பாடி வருகின்றனர்.

ரம்யா பாண்டியன்:

போட்டோ ஷூட் மூலம் தன்னுடைய இடுப்பழகை காட்டி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை போன்ற ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் அவர் இந்த அளவிற்கு புகழ் பெற காரணம் போட்டோஷூட் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகச்சியிலும் தன்னுடைய முழு திறமையை காட்டியவர் ரம்யா பாண்டியன். மேலும் அவர் கோமாளிகளை கையாளும் முறையும் அனைவரையும் கவர்ந்த ஒன்று.அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியிலும் மிக சிறப்பாக விளையாடி சக போட்டியாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில்  நற்பெயரை பெற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு தனது புகைப்படங்களால் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். அதன் வகையில்  தற்போது கருப்பு நிற உடையில் கண்களில் மை இட்டு கொண்டு, கண்களை மூடிய படி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அவர் கண்களின் அழகை கவிதையால் வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி!!

https://youtu.be/RJ7QeZbB9Ac ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -