எங்களுக்காக மறுபடியும் நிர்வாண போஸ் கொடுங்க – பிரபல தனியார் அமைப்பு ரன்வீருக்கு அழைப்பு!!

0
எங்களுக்காக மறுபடியும் நிர்வாண போஸ் கொடுங்க - பிரபல தனியார் அமைப்பு ரன்வீருக்கு அழைப்பு!!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க, பிரபல தனியார் அமைப்பான பீட்டா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

நிறுவனம் அழைப்பு:

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அது குறித்த போட்டோக்களை வெளியிட்டார். விளம்பரத்திற்காக இவர், இவ்வாறு போட்டோ வெளியிட்டார் என்றாலும், இவருக்கு பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. மேலும், பல தனியார் என் ஜி ஓ அமைப்புகள் இவருக்கு எதிராக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவருக்கு, பல இடங்களில் இருந்து கண்டனங்கள் குவிந்தாலும் ஒரு சிலர் இவரது செயலுக்கு ஆதரவு அளித்தனர். அந்த வகையில், பீட்டா இந்தியா அமைப்பு  இவருக்கு முக்கிய அழைப்பு ஒன்று விடுத்துள்ளது. அதாவது, தங்கள் அமைப்புக்கு ஆதரவாக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளது. நிறுவனத்தின் இந்த திடீர் கோரிக்கை, பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here