அந்த மாதிரியான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த VJ ரம்யா.., என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்களே!!

0
அந்த மாதிரியான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த VJ ரம்யா.., என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்களே!!
அந்த மாதிரியான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த VJ ரம்யா.., என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்களே!!

பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வந்தவர் தான் ரம்யா சுப்ரமணியன். அவர் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்படி இரண்டிலும் பிசியாக இருந்தாலும் ஒர்கவுட் மீது அதிகம் ஆர்வம் வைத்துள்ளார். அதன்படி தனது உடல் எடையை குறைத்த அவர் தற்போது எடை குறைக்கும் பயிற்சியையும் நடத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பெண்களின் மார்பகத்தின் சைஸ் பற்றி விமர்சிக்கும் சிலருக்கு நெத்தியடி கொடுக்கும் விதமாக ரம்யா சுப்ரமணியன் தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பெண்ணின் உடலை யாரும் விமர்சிக்காதீர்கள், பெண்கள் மட்டுமில்லை யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள். நீங்க மட்டும் சிரிச்சா அது காமெடி இல்லை, none of your business” என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

ச்சீ.., என்ன மனுஷன் நீ.., வேதனையில் மனோஜை கேவலப்படுத்தும் ரோகினி, விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here