இந்த போட்டோவ உடனே Delete பண்ணுங்க ரம்யா பாண்டியன்.. கமெண்டில் தீட்டிய ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்பே இவர் ஜோக்கர், டம்மி பட்டாசு ஆகிய படங்களில் நடித்தவர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் இவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதனால் போட்டோஷூட்டில் களமிறங்கி கலக்கி வந்தார். அப்போது தான் இவருக்கு ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு என்ற பட வாய்ப்பு கிடைத்தது. அது நல்ல வெற்றி அடையவே இவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்தது.

தற்போது மலையாள திரையுலகிலும் கால்பதித்துள்ளார். மேலும் தன் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது டைட் உடையில் தன் Mirror selpie புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை உடனே நீக்கும்படி இவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here