படுக்கையில் ஜிகு ஜிகு உடையில் போட்டோஷூட் செய்த நடிகை ரம்யா பாண்டியன் – லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

0
படுக்கையில் ஜிகு ஜிகு உடையில் போட்டோஷூட் செய்த நடிகை ரம்யா பாண்டியன் - லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

தன் கிளாமரால் ஓவர்நைட்டில் பேமஸ் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன் மூலம் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

அதில் போட்டியாளராக பைனல்ஸ் வரை சென்றார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் கலந்து கொண்டார். இவரின் செய்கைகளால் விஷ பாட்டில் என்று பெயர் எடுத்தாலும் அது இவரின் கேரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு என்ற படத்தில் நடித்து நல்ல பெயர் பெற்றார். தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படுக்கையில் தங்க நிற உடையில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here