தமிழ் நாட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் இவர் தன் சினிமா கேரியரை தொடங்கினார்.
பின்னர் இவருக்கு டம்மி டப்பாஸு, ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி கொண்டார். பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை தாக்கு பிடித்தார்.
அவ்வவ்போது போட்டோஷூட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்