சட்டையை ஒரு பக்கம் கீழிறக்கி ரசிகர்களை அல்லல்பட வைத்த ரம்யா பாண்டியன்.. தீயாய் பரவும் கில்மா போஸ்!!

0

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவருக்கு திரைத்துறை பெரிதளவு வரவேற்ப்பை தராததால் கவர்ச்சியில் களமிறங்கி பிக்பாஸ் வாய்ப்பை பிடித்தார். அந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை எலிமினேட் ஆகாமல் தாக்குப்பிடித்தார்.

தற்போது இவரின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கவர்ச்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார்.

அந்த வகையில் சட்டையை ஒருபக்கம் கீழே இழுத்து விட்டு இவர் கொடுத்திருக்கும் போஸ் இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here