பேண்ட் போடாமல் சுவற்றில் ஏறி உட்காந்து போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

0
இந்த Cuteness போதுமா? மொத்த மேனி அழகும் ஜொலிக்க நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!!
இந்த Cuteness போதுமா? மொத்த மேனி அழகும் ஜொலிக்க நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!!

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். மேலும் இவர் பிரமாண்டமாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.

இதனோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல் வரை சென்றார். இது மட்டும் அல்லாமல் போட்டோஷூட்களில் இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரம்யா பாண்டியன். தமிழில் கடைசியாக இவரின் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here