இனி பழைய ரூட் தான் செட் ஆகும்.. மீண்டும் அதே வெறியோடு கவர்ச்சியில் எல்லை மீறிய ரம்யா பாண்டியன்!!

0
ஆத்தி.. இந்த பொண்ணு என்ன இப்படி நிக்குது.. முழு முன்னழகை Open செய்து காட்டிய ரம்யா பாண்டியன்!!

டம்மி பட்டாசு, ஜோக்கர் படங்களின் மூலம் நாயகியாக அறிய வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் ஆண் தேவதை படத்தில் நடித்தார். ஆனால் அப்படமும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

இதனால் பட வாய்ப்புகளை பெற பிக் பாஸ் நிகழ்ச்சியில் குதித்தார். நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை தாக்குப்பிடித்தார். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக இவருக்கு பெரியளவில் படங்கள் அமையவில்லை.

மேலும் இவர் நடித்த ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு படமும் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருக்கு பெரியளவில் படங்கள் அமையவில்லை. இதனால் மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here