சுத்தி சுத்தி அழகை காட்டி ரசிகர்களை சுழட்டி போட்ட ரம்யா பாண்டியன் – படு ட்ரெண்டிங் வீடியோ!

0
சுத்தி சுத்தி அழகை காட்டி ரசிகர்களை சுழட்டி போட்ட ரம்யா பாண்டியன் - படு ட்ரெண்டிங் வீடியோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ரம்யா பாண்டியன் தன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன்:

டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் ஜோக்கர் படத்தில் நடித்தார். அந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. ஆனால் அப்படத்தில் நாயகியாக நடித்த ரம்யா பாண்டியனுக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தினார். அதன் மூலமே மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து தற்போது மலையாள சினிமா சென்று நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். மோலிவுட்டில் 2 படங்கள் மற்றும் தமிழில் 1 படம் என பிசியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போதும் இவர் தன்னை வளர்த்து விட்ட போட்டோஷூட்டை கைவிடவில்லை. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here