இது முதுகு இல்ல.. கிரிக்கெட் கிரவுண்டு.. கொழுக் மொழுக் அழகை சுத்தி சுத்தி காட்டிய ரம்யா பாண்டியன்!!

0
ஒரு பக்கம் இறக்கிட்டேன்.. ஸ்லீவ் லேஸ் தான்.. நல்லா தெரியுதா - இம்சைப்படுத்தும் ரம்யா பாண்டியன்!
ஒரு பக்கம் இறக்கிட்டேன்.. ஸ்லீவ் லேஸ் தான்.. நல்லா தெரியுதா - இம்சைப்படுத்தும் ரம்யா பாண்டியன்!

டம்மி பட்டாசு என்ற படத்தில் சாதாரண ஒரு ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்களால் இவருக்கு பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 100 நாட்கள் தாக்குப்பிடித்து அசத்தினார். மேலும் சென்ற ஆண்டு இவரின் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மலையாளத்திலும் படங்கள் நடிக்க தொடங்கியுளளார்.

இவரை பிரபல படுத்திவிட்டதே கவர்ச்சி போட்டோஷூட் தான். இதனால் தற்போதும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில் வெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here