வெறும் சட்டை தான்.. பேண்ட் எதுவும் இல்ல – முரட்டு தொடையை காட்டியபடி ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஷூட்!

0
அடடா.. எல்லா நடிகைகளும் பாரின் ட்ரிப் போறாங்க - நம்ம ரம்யா பாண்டியன் எங்கு சென்றுள்ளார் பாருங்க!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் டம்மி டப்பாஸு, ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு  போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

இவருக்கு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் வாய்ப்பு இவரின் கேரியரிலேயே திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனால் தற்போது மலையாள சினிமாவில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ரம்யா பாண்டியன். அங்கு நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் படங்களில் நடித்ததை விட போட்டோஷூட்டின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவர்களுக்காவே அடிக்கடி கிளாமர் காட்டி தன் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here