உரிச்சு வச்ச ஆரஞ்சு பழம் போல போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்.. அணு அணுவாக வர்ணிக்கும் இளசுகள்!

0
ரூட்டை மாற்றிய ரம்யா பாண்டியன்.. இனிமே என்ன அப்படி பார்க்க முடியாது - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் டம்மி டப்பாசு, ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோஷூட்டில் களம் இறங்கினார். மேலும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். தற்போது ரம்யா தமிழில் இடும்பன்காரி, மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் ஒன்று. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here